ஐக்கிய மகளிர் சக்தியின் அமைப்பாளர் பதவியிலிருந்து விலகிய ஹிருணிகா
ஐக்கிய மகளிர் சக்தியின் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர இராஜினாமா செய்துள்ளார். எவ்வாறாயினும், பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடப் போவதாக அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்....