எரிபொருள் பாஸ் திட்டம் தாமதமாகிறது!
எரிசக்தி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தின் பிரகாரம் எரிபொருள் வழங்கும் முன்னோடித் திட்டம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மேலும் தாமதமாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதே வேலைத்திட்டம் இன்று (21) காலை கொழும்பு நகர...