எரிபொருளுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை குறைக்க முடியாது – ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க
பேருவளையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, எரிபொருளுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை குறைக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார். மேலும் “எரிபொருளுக்கு விதிக்கப்பட்ட வரி நிலையாக தொடரும் எனவும், நம் நாட்டின் பொருளாதார...