இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த இஞ்சி உலர்திராட்சை பாகு!
உயர் இரத்த அழுத்தம் மோசமான பாதிப்பை உண்டாக்கும் நோய். எதிர்காலத்தில் இது மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கும். இந்த நோயை தவிர்க்கவும் கட்டுப்படுத்தவும் கண்டிப்பாக அறிய வேண்டும். இந்நோய் மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரக செயலிழப்பு, பார்வையில்...