யாழ் மாநகரசபை, நல்லூர் பிரதேசசபை தவிசாளர்களை இடைநீக்க கோரி உயர் நீதிமன்றத்தில் முன்னணி மனு!
யாழ் மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணன், நல்லூர் பிரதேசசபை தவிசாளர் பா.மயூரன் ஆகியோரை கட்சி உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தி, உள்ளூராட்சி உறுப்புரிமையை நீக்க கோரி, கொழும்பு உயர்நீதிமன்றத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மனு தாக்கல் செய்துள்ளது....