வெடுக்குநாறி மலைக்கு வந்த அமைச்சர்கள் வெறுங்கையுடன் திரும்பியது ஏன்?: ஆதிலிங்கேஸ்வரர் சிலையுடைப்பும், பின்னணி தகவல்களும்!
வவுனியா மாவட்டத்தின், நெடுங்கேணி- வெடுக்குநாறி மலையில் அமைந்திருந்த ஆதிலிங்கேஸ்வரர் சிலையை, இன்று (2) மீள வைக்க திட்டமிடப்பட்டிருந்த போதிலும், அது நடைபெறவில்லை. வாய் வழி செய்திகளின் அடிப்படையில் சிலை வைக்க அனுமதிக்க முடியாதென தொல்லியல்...