ஈரான் ஜனாதிபதி தேர்தலில் பிரதம நீதியரசர் இப்ராஹிம் ரைசி வெற்றி!
ஈரானிய ஜனாதிபதி தேர்தலில் அந்த நாட்டு பிரதம நீதியரசர் இப்ராஹிம் ரைசி வெற்றி பெற்றுள்ளார். இதுவரை கணக்கிடப்பட்ட வாக்குகளில் 62 சதவீதத்தை அவர் பெற்றதையடுத்து, அவரது போட்டியாளர்கள் தோல்வியை ஒப்புக் கொண்டனர். இதை தொடர்ந்து,...