Tag: இலங்கை தமிழ் செய்திகள்

Browse our exclusive articles!

சவுதியில் கைதாகியுள்ள அனோஜனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய முக்கிய பிரதிநிதிகள்

சவுதி அரேபியாவில் தண்டனைக்கு உள்ளாகியுள்ள சிவராசா அனோஜன் என்பவரின் குடும்பத்தினரை முக்கிய அரசியல் பிரதிநிதிகள் செவ்வாய்க்கிழமை (29) மாலை  நேரில் சந்தித்து, அவர்களின் தற்போதைய நிலைமைகளைக் கேட்டறிந்து ஆறுதல் தெரிவித்துள்ளனர். இச் சந்திப்பின் போது,...

திருடச் சென்ற வீட்டில் குறட்டை விட்டு தூங்கிய திருடன்

ரத்தனபிட்டிய பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்த திருடன் ஒருவன், உள்ளே சென்றதும் படுக்கையில் தூங்கிப்போன நிலையில் பிடிபட்டு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டான். இச்சம்பவம் கடந்த 27 ஆம் திகதி நடைபெற்றது. மொனராகலையின் ரத்தனபிட்டிய பகுதியில்...

மீன் விற்பனையில் அதிர்ச்சி மோசடி: எடையை அதிகரிக்க மணல் கலப்படம்

சந்தைகளிலும் வீதியோரங்களிலும் மீன் விற்பனையின் போது, மீன்களின் எடையைச் செயற்கையாக அதிகரிப்பதற்காகவும் அவற்றின் பழமையை மறைப்பதற்காகவும் மணல் தூவி விற்கும் மோசடிச் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. மேற்குறித்த செயற்பாடுகள் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும்...

துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி

பத்தேகமவின் ஹல்பேதோட்ட பகுதியில் நேற்று (27) காலை நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டனர்; மற்றொரு பெண் படுகாயமடைந்து கராப்பிட்டிய போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காரில் வந்த ஒரு கும்பல் நடத்திய...

முன்னாள் பிரதியமைச்சரின் மனைவி விளக்கமறியலில்

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவின் மனைவியான லக்மந்தி ஹெட்டியாராச்சி, நீதிமன்ற ஊழியர் ஒருவருக்கு 50,000 ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக ஒக்டோபர் 6 ஆம் திகதி வரை...

Popular

இலங்கை தமிழ் அரசு கட்சி வரவு செலவு திட்டத்தை எதிர்க்கும்!

இலங்கைத் தமிழ் அரசு கட்சி, 2027-ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்திற்கு எதிராக...

மட்டக்களப்பில் விபத்துக்குள்ளான வான் ஒன்றை தீ வைத்து எரித்த 4 பேருக்கு 3 வருட கடூழிய சிறைத்தண்டனை மேல் நீதிமன்றம் தீர்ப்பு

ஏறாவூர் பொலிஸ் பிரிலுள்ள வந்தாறுமூலை மாவடிவேம்பு பகுதியில் 2015 ஆண்டு இடம்பெற்ற...

டெல்லி கப்பிட்டல்ஸ் அணியின் இயக்குனராக மஹேல ஜெயவர்த்தன நியமனம்

டெல்லி கப்பிட்டல்ஸ் அணியின் இணை உரிமையாளர்களான ஜிஎம்ஆர் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தால், முன்னாள்...

பொலிஸ் காவலில் கைதி உயிரிழப்பு

'ஐஸ்' போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 36 வயதுடைய நபர்...

Subscribe

spot_imgspot_img