அரசு வேலையில் இருக்கும் டாப் 3 இந்திய வீரர்கள்..
மற்ற நாடுகளைவிட இந்தியாவுக்காக கிரிக்கெட் விளையாடும் வீரர்களுக்குத்தான் அதிக செல்வாக்கு, செல்வமும் இருக்கிறது. இந்திய அணியில் இடம்பெற்று, அதுவும் நட்சத்திர வீரராக இருந்தால்போதும் அனைத்து வசதிகளும் வீடு தேடி வரும். விளம்பரம் போன்றவை மூலம்...