எல்லையில் 50 ஆயிரம் இந்திய ராணுவ வீரர்கள் குவிப்பு: சீனாவின் போர் விமானங்கள் நிறுத்தம்..
லடாக் பகுதியில் சீன எல்லையில் இந்தியா மேலும் 50 ஆயிரம் ராணுவ வீரர்களை குவிக்கிறது. லடாக் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஆண்டு சீனா ராணுவத்தினருக்கும் இந்திய வீரர்களுக்கும் இடையே நடந்த மோதலில்...