ஆந்திராவின் புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு: அமைச்சராகிறார் ரோஜா
ஆந்திராவில் 25 பேர் கொண்ட புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்க உள்ளனர். இதில், நடிகையும், எம்.எல்.ஏவுமான ரோஜா முதன்முறையாக அமைச்சராக பதவியேற்க உள்ளார். ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கடந்த 2019ஆம் ஆண்டில் முதல்வராக...