ஆண்ட்ரியாவின் கா திரைப்பட டிரெய்லர்
ஆண்ட்ரியாவின் ஆக்ஷன் அதிரடியில் உருவாகியுள்ள ‘கா’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பன்முக திறமைககளை கொண்டு செயல்பட்டு வருபவர் ஆண்ட்ரியா. பாடகியாக அறிமுகமாக இவர், நடிகையாக வலம் வருகிறார். தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம்...