தான் கட்டிய பிரம்மாண்ட ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்… முதல்வரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்த அர்ஜுன்!
நடிகர் அர்ஜுன் முதல்வர் முக ஸ்டாலினை நேரில் சந்தித்து தான் கட்டியுள்ள ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்ததாகக் கூறப்படுகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்தவர் அர்ஜுன். தற்போது...