வேகமெடுக்கும் கொரோனா மூன்றாவது அலை..! பாகிஸ்தானில் கடும் நெருக்கடியான சூழல்!
அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகள் காரணமாக, பாகிஸ்தானின் முக்கிய மருத்துவமனைகளில் அதிக நெருக்கடியான சூழல் நிலவுகிறது. தற்போது கொரோனா வைரஸின் மூன்றாவது அலைகளின் கீழ் பாகிஸ்தான் தள்ளாடுகிறது. கொரோனா நோயாளிகளின் அலைகளுக்கு மத்தியில், பாகிஸ்தானின்...