நடிகராக அறிமுகமாகும் அமீர் கானின் மகன்…
நடிகர் அமீர்கானின் மகன் புதிய படத்தின் மூலம் பாலிவுட்டில் நடிகராக அறிமுகமாக உள்ளார். பெரிய நடிகர்களின் வாரிசுகளும் திரைத்துறையில் நடிகர்களாக களமிறங்குவது காலங்காலமாக நடந்து வருகிறது. அந்த வகையில் தற்போது நடிகர் பிரபல பாலிவுட்...