யுகதனவிக்கு எதிரான மனுக்கள் இன்று விசாரணை!
கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் 40 சதவீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு மாற்றியமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை இன்று மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த மனுக்கள் பிரதம...