அனுமதியின்றி பாத யாத்திரை நடத்தியதாக ஆந்திர முதல்வரின் தங்கை காரில் இருந்தபடியே கைது
தெலங்கானாவில் அனுமதியின்றி பாதயாத்திரை மேற்கொண்டதாக ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சியின் தலைவரும், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கையுமான ஷர்மிளாவை நேற்று ஹைதராபாத் போலீஸார் கைது செய்தனர். ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சியின் தலைவரான ஒய்.எஸ். ஷர்மிளா...