பிக்பாஸ் அர்ச்சனாவின் குடும்பத்தில் புகுந்த கொரோனா!
பிக் பாஸ் புகழ் அர்ச்சனாவின் மாமியார் மற்றும் மாமனார் இருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு 45 நாட்களாக மருத்துவமனையில் இருந்திருக்கின்றனர். அது பற்றி தற்போது youtube சேனலில் வீடியோ வெளியிட்டு உள்ளார் அர்ச்சனா. பிக்...