‘2ஆம் உலகப்போரில் யார் யாருடன் சண்டையிட்டார்கள் என்ற வரலாறே தெரியாமல் வளர்ந்துள்ள கனடியர்கள்’: கிண்டலடிக்கும் ரஷ்யா!
நாஜிப் படைப் பிரிவிற்காக போராடிய ஒருவரை நாடாளுமன்றத்தில் கவுரவித்த சம்பவத்திற்கு கனடா சபாநாயகர் அந்தோணி ரோட்டா மன்னிப்பு கேட்ட நிலையில், அவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. இதனால்,...