கடைசிப்பந்தில் இலங்கையை வீழ்த்தியது நியூசிலாந்து: டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா!
கிறைஸ்ட்சர்ச்சில் நடந்த இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில், கடைசி பந்தில் நியூசிலாந்து இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை அடுத்து, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் (WTC) இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது. உலக...