உலகிலேயே முதல் முறையாக செயற்கைக்கோள் இந்த பொருளிலா! எந்த நாடு இதை செஞ்சிருக்காங்க தெரியுமா? WISA Woodsat
ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA) உலகின் முதல் மர செயற்கைக்கோளான Wisa Woodsat செயற்கைக்கோளை இந்த ஆண்டின் இறுதிக்குள் பூமியின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்த திட்டமிட்டுள்ளது. விண்கல கட்டமைப்புகளில் ஒட்டு பலகை (plywood) போன்ற மரப்...