சத்தமே இல்லாமல் வாட்ஸ்அப்பில் ‘View Once’ அம்சம் அறிமுகம்! ;இது என்ன? எப்படி வேலை செய்யும்?
வாட்ஸ்அப் சமீப காலமாக பல புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு தான் Disappearing Messages எனப்படும் மறையும் மெசேஜ்கள் அம்சத்தை அறிமுகம் செய்தது. அந்த வரிசையில் இப்போது, பயன்பாடு...