UNP, SJB இணைவு
ஐக்கிய தேசியக் கட்சியுடன் (UNP) இதுவரை மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக அமைந்துள்ளதாகவும், எதிர்வரும் தேர்தல்களில் இரு கட்சிகளும் இணைந்து போட்டியிட ஒப்புக்கொண்டுள்ளதாகவும், ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்....