தலைமுறைக்கு ஒருமுறை: அமெரிக்காவை உறைய வைக்கும் பனிப்புயல்; 2,200 விமானங்கள் இரத்து!
அமெரிக்காவில் வீசிய பனிப்புயல் காரணமாக, நாடு முழுவதும் குறைந்தபட்சம் 2,200 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. அமெரிக்க தேசிய வானிலை சேவை இதை “தலைமுறைக்கு ஒருமுறை நடக்கும் நிகழ்வு” என்று குறிப்பிட்டது. கிறிஸ்மஸ் வார இறுதியிலும்...