உக்ரைனில் முடங்கியுள்ள தானியங்களை கருங்கடல் ஊடாக ஏற்றுமதி செய்ய பேச்சு: ஐ.நா செயலாளரின் பங்கேற்புடன் ரஷ்யா, துருக்கி, உக்ரைன் பேச்சுக்கு திட்டம்!
கருங்கடல் துறைமுகங்களில் தற்போது சிக்கியுள்ள தானிய ஏற்றுமதியை மீண்டும் தொடங்குவதை நோக்கமாகக் கொண்டு வரும் வாரங்களில் ரஷ்ய, உக்ரைனிய மற்றும் ஐக்கிய நாடுகளின் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைக்கு நடத்த துருக்கி திட்டமிட்டுள்ளது என்று ஊடக அறிக்கைகள்...