’48 மணித்தியாலத்திற்குள் தாக்குதல் ஆரம்பிக்கும்’: உக்ரைனிற்கு அறிவித்தார் அமெரிக்க ஜனாதிபதி!
உக்ரைன் நாட்டில் அடுத்த 48 மணி நேரத்தில் முழு அளவிலான ரஷ்ய படையெடுப்பு நடக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் உக்ரைன் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் அரசாங்கத்தையும் வங்கிகளையும் குறிவைத்து ஒரு...