பாகிஸ்தான் ரயில் விபத்தில் 30 பேர் பலி!
தெற்கு பாகிஸ்தானில் இன்று திங்கள்கிழமை ரயில் விபத்தில் 30 பேர் கொல்லப்பட்டனர். 50 பேர் வரையில் காயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர். கராச்சியில் இருந்து சர்கோதாவுக்குச் செல்லும் மில்லட் எக்ஸ்பிரஸ் தடம்புரண்டு, இன்னொரு ரயில்...