இலங்கையர்களுக்கு அடுத்த இடி: வீதிகளை பயன்படுத்தவும் கட்டணம்!
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளிற்குட்பட்டு, பொதுமக்கள் மீது அரசாங்கம் சுமத்தியுள்ள வரிச்சுமையால் மக்கள் பெரும் திண்டாட்டத்தை சந்தித்து வரும் நிலையில், வீதிகளில் பயணிக்க கட்டணம் அறவிடும் நடைமுறையை அமுல்ப்படுத்த திட்டமிட்டுள்ளது. அரசாங்கம் விரைவில் வீதிப்...