சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுகிறார் திசர பெரேரா!
இலங்கை கிரிக்கெட் வீரர் திசர பெரேரா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 32 வயதான பெரேரா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் தனது முடிவை இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்திற்கு தெரிவித்துள்ளார்....