கல்வி முறையில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்: இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த!
நவீன கால தேவையை பூர்த்தி செய்வதற்கும் சவால்களுக்கு முகம் கொடுப்பதற்கும் கல்வி முறையில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு...