சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான போதைப்பொருள் வழக்கு; நெருங்கிய நண்பர் கைது!
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் இந்தியாவையே உலுக்கியது. அந்த வழக்கில் பல பிரபலங்களின் பெயர் அடிபட்டது. பின்னர் போதைப்பொருள் கோணத்தில் வழக்கு திரும்பியது. ஒரு வருடத்திற்கு மேல் ஆகியும் வழக்கு தொடர்ந்து வருகிறது....