தைவான் சுதந்திரத்தை ஆதரிப்பவர்களிற்கு வாழ்நாள் தண்டனை: சீனா கொடூர அறிவிப்பு!
தைவானியச் சுதந்திரத்தை ஆதரிப்போரை, வாழ்நாள் முழுவதும் பாதிக்கக்கூடிய வகையில் தண்டிக்கப் போவதாக, சீனா தெரிவித்துள்ளது. சீனாவின் தைவானிய விவகார அலுவலகப் பேச்சாளர் அதனைத் தெரிவித்தார். தைவானியச் சுதந்திரத்துக்கு ஆதரவானவர்கள் என்று கருதப்படுவோருக்கு எதிராகத் தெளிவான...