IPL: இலங்கை இராணுவத்தில் பணியாற்றியவர் சென்னை அணியிலா?: மஹீஷ் தீக்ஷனவின் தெரிவிற்கு வலுக்கும் எதிர்ப்பு!
இலங்கை வீரர் மகீஷ் தீக்ஷனவை தெரிவு செய்தமைக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்துக்கு தமிழ் கிரிக்கெட் ரசிகர்கள் கடும் எதிர்ப்புகளை பதிவு செய்துவருகின்றனர். எதிர்ப்புக்கள் வலுத்து வருவதால், தீக்ஷன விவகாரத்தில் சென்னை அணி...