உலகக்கோப்பை தகுதிச்சுற்று கிண்ணத்தை கைப்பற்றியது இலங்கை!
உலகக்கோப்பை தகுதிச்சுற்று கிண்ணத்தை இலங்கை வெற்றிகொண்டது. இன்றைய இறுதி ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை 128 ஓட்டங்களால் வீழ்த்தியது இலங்கை. சிம்பாவேயின் ஹராரே மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் நாணயச்சுழற்சியில் வென்ற நெதர்லாந்து களத்தடுப்பை தெரிவு...