அமெரிக்காவை உலுக்கிய பனிப்புயல்
அமெரிக்காவை கடுமையாக தாக்கிய “பாம்ப் சூறாவளி” பனிப்புயலால் 1.5 மில்லயன் மக்கள் மின்சாரம் இல்லாமல் தவித்து வருகின்றனர். கடும்பனி காரணமாக நெடுஞ்சாலைகள் மூடப்பட்டு, விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் அங்கு கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில்...