காதலரை அறிமுகப்படுத்தினார் ஹன்சிகா: விரைவில் திருமணம்!
நடிகை ஹன்சிகா தனது காதலரை அறிமுகப்படுத்தி, திருமணத்தை உறுதி செய்துள்ளார். தமிழில் எங்கேயும் காதல், மாப்பிள்ளை, வேலாயுதம், சிங்கம் 2, பிரியாணி, அரண்மனை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள ஹன்சிகா தெலுங்கிலும் முன்னணி கதாநாயகியாக...