காதலரின் திருமணத்தில் கலந்து கொண்ட ஹன்சிகா!
நடிகை ஹன்சிகா, சோஹைல் கதூரியா என்ற தொழிலதிபரை டிசம்பர் 4ஆம் திகதி திருமணம் செய்துகொள்ள இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. சமீபத்தில், பிரான்சின் ஈபிள் டவர் முன் நின்று சோஹைல், காதலை வெளிப்படுத்திய புகைப்படங்களை, ஹன்சிகா...