15 வயது சிறுமியை பணத்திற்கு வாங்கிய மாலைதீவு முன்னாள் நிதியமைச்சர் கைது!
15 வயது சிறுமியை இணையத்தளங்களின் ஊடாக பாலியல் தொழிலிற்கான விற்பனை செய்யப்பட்ட சம்பவத்தில் நேற்று கைதான மாலைதீவு பிரஜை பற்றிய அடையாளம் வெளியாகியுள்ளது. அந்த நாட்டிக் முன்னாள் நிதி அமைச்சர் மொஹமட் அஷ்மாலியே கைது...