நொக் அவுட் சுற்றிற்கு முன்னேறின நெதர்லாந்து, செனகல்!
கட்டார் உலகக்கோப்பை தொடரில் இன்று நடந்த ஆட்டங்களில் நெதர்லாந்து, செனகல் அணிகள் வெற்றியீட்டின. அல் பயட் ஸ்டேடியத்தில் நடந்த குரூப் ஏ போட்டியில் நெதர்லாந்து, கட்டார் அணிகள் மோதின. போட்டியை நடத்தும் கட்டார் இந்த...