உணவு உண்ண மறுக்கும் திமிங்கிலம்: பிரான்ஸ் ஆற்றுக்குள் வழிதவறிய திமிங்கிலத்தை காப்பாற்றும் நம்பிக்கை குறைகிறது!
பிரான்ஸ் தலைநகர் பாரிஸிலுள்ள ஆற்றில் சிக்கியுள்ள பெலுகா வகைத் திமிங்கிலத்தைக் காப்பாற்றமுடியும் என்ற நம்பிக்கை குறைந்துள்ளது. சென்ற செவ்வாய்க்கிழமையன்று ஆங்கில நீரிணையின் வழியே பாரிஸிலுள்ள சியேன் ஆற்றிற்கு நீந்திச்சென்ற அந்தத் திமிங்கிலம் முதன்முறையாகத் தென்பட்டது....