பிரான்ஸ் செய்ன் ஆற்றிலிருந்து மீட்கப்பட்ட திமிங்கிலம் கருணைக் கொலை செய்யப்பட்டது!
பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் செய்ன் ஆற்றில் ஒரு வாரத்திற்கும் மேலாக சிக்கியிருந்த நிலையில் மீட்கப்பட்ட பெலுகா (beluga) வகைத் திமிங்கிலம் கருணைக் கொலை செய்யப்பட்டுள்ளது. 13 அடி பெலுகா திமிங்கலத்தை பெரு முயற்சியின் பின்...