திலினி விவகாரம்: நடிகை சங்கீதம், ஜீவன் தம்பதியிடம் வாக்குமூலம்!
திலினி பிரியமாலி செய்த பாரிய நிதி மோசடிகள் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் (CID) மூத்த நடிகை சங்கீதா வீரரத்னவிடம் ஐந்து மணிநேர வாக்குமூலம் பதிவு செய்துள்ளது. வீரரத்னவிடம் பிரியமாலி உடனான உறவு...