இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் விபத்தில் சிக்கினார்: கார் செலுத்தும் போது தூங்கி விட்டாராம்!
இந்திய கிரிக்கெட் வீரரும், விக்கெட் கீப்பருமான ரிஷப் பண்ட் இன்று அதிகாலை டெல்லியிலிருந்து உத்தராகண்ட்டிற்கு தன் காரில் செல்லும்போது கோரமான விபத்தில் சிக்கினார். இதனையடுத்து நெற்றி, முதுகு, கால்கள் என்று படுகாயம் அடைந்த அவர்...