பதவிவிலகல் கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பினார் கோட்டா!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவிவிலகல் கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ளார். இன்று மாலை சிங்கப்பூரை சென்று சேர்ந்ததை தொடர்ந்து பதவிவிலகல் கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், சபாநாயகர் இதுவரை உத்தியோகபூர்வ...