சேலை கட்டி ஜிம்மில் அசத்தும் பெண்!
பொதுவாக பெண்கள் புடவை அணிந்தபடி உடற்பயிற்சி, விளையாட்டுக்களில் ஈடுபடுவதில்லை. பணி, விசேஷ நிகழ்வுகளுக்கு மட்டுமே சேலையை ஒதுக்குகிறார்கள். சேலையுடன் உடற்பயிற்சியில் ஈடுபடுவது வீணாண அசௌகரியங்களை ஏற்படுத்தும் என்பதால், உடற்பயிற்சிகளிற்குரிய உடைகளை பயன்படுத்துகறார்கள். இருப்பினும், உடற்பயிற்சி...