இராஜினாமா கடிதத்தில் கையெழுத்திட்ட கோட்டா!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இராஜினாமா கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளதாக தகவல் வெளியாகிள்ளது. ஜனாதிபதி மாளிகையை பொதுமக்கள் கைப்பற்றிதை தொடர்ந்து, தப்பியோடி தலைமறைவாக உள்ள கோட்டாபய, நேற்று பதவிவிலகல் கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. கடந்த 9ஆம்...