மருத்துவ சிகிச்சைக்காக இலங்கையில் அரசியல் தஞ்சம் கோரும் நித்தியானந்தா
பாலியல் குற்ற வழக்குகளை எதிர்கொள்ள முடியாமல் இந்தியாவிலிருந்து தப்பியோடிய நித்தியானந்தா, தனது மருத்துவ சிகிச்சையை காரணம் காட்டி இலங்கையில் அரசியல் தஞ்சம் கோரி வருவதாக கூறப்படுகிறது. ஓகஸ்ட் 7 அன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு...