ஆஷஸ் முதல் டெஸ்டில் அவஸ்திரேலியா ‘த்ரில்’ வெற்றி!
ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுக்களால் த்ரில் வெற்றிபெற்றுள்ளது. ஆஷஸ் வரலாற்றில் அவுஸ்திரேலியா அதிக ஓட்டங்களை விரட்டியடித்த 4வது வெற்றியிது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி...