பெண் டிக்ரொக் பிரபலத்திற்கு நேர்ந்த கொடூரம்; ஆடைகளை கிழித்தெறிந்து, தூக்கியெறிந்து விளையாடிய கும்பல் (VIDEO)
பாகிஸ்தானில் பெண் டிக்டொக் பிரபலத்தின் ஆடையை கிழித்து, அந்தரத்தில் வீசி விளையாடிய கும்பலின் நடத்தையை பார்த்து பாகிஸ்தான் அதிர்ந்து போயுள்ளது. கிட்டத்தட்ட 400 பேர் அடங்கிய அந்த கும்பலிற்கு எதிராக கடுமையான நடவடிக்கையெடுக்க வேண்டுமென...