Russia-Ukraine crisis: 17ஆம் நாள்: ரஷ்யாவிடம் சரணடையுங்கள்: சமரசத்தில் இறங்கிய இஸ்ரேல், ஜெலன்ஸ்கிக்கு அறிவுரை!
♦நாட்டு மக்களை கருத்தில் கொண்டு ரஷ்யாவிடம் சரணடையுமாறு உக்ரைனிற்கு இஸ்ரேல் அறிவுரை கூறியுள்ளது. ♦பெலாரஸ் நாட்டு இராணுவத்தையும் போரில் ஈடுபடுத்தும் முயற்சியில் ரஷ்யா- உக்ரைன் குற்றச்சாட்டு ♦சிரிய போராளிகளை உக்ரைனிற்குள் களமிறக்கும் ரஷ்யா ♦தலைநகர்...